கதைதான் ஹீரோ – கருணாஸ்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:25 IST)
ஹீரோவாக ஜெயித்த இரண்டாவது காமெடியன் என்ற கனம் தலைக்கேறாமல் பேசுகிறார் கருணாஸ்.

திண்டுக்கல் சாரதி வெற்றி பெற்றாலும் காமெடிதான் என்னுடைய பாதை. அதில்தான் கவனம் செலுத்தப் போகிறேன். தடுமாறாமல் வருகிறது பேச்சு.

காமெடியில் கவனம் செலுத்துவது இருக்கட்டும். திண்டுக்கல் சாரதி மாத ி‌ ர ி நல்ல கதை அமைந்தால் மீண்டும் ஹீரோவாக நடிப்பீர்களா? விடாமல் கொக்கி போட்டால், விலாங்கு மீனாக நழுவுகிறார்.

“என்னைப் பொறுத்தவரை கதைதான் ஹீரோ. அப்படி ஒரு கதை அமைந்தால் ஹிரோவாக நடிப்பது பற்றி யோசிக்கலா‌ம்.”

ஆக, கருணாஸ் மீண்டும் கதாநாயகனாக‌த் தயார். தேவை நல்ல கதை மட்டுமே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணத்திற்கு பின் கணவரால் பாலியல் பலாத்காரம் நடக்கிறதா? ஹாட்ஸ்டார் வெப்சீரிஸ் சர்ச்சையான கதை..!

சாய்பாபா கோவிலுக்கு சென்று புதிய கார் வாங்கிய அஜித்.. விலை எத்தனை லட்சம் தெரியுமா?

சிபிஐ மூலம் விஜயை பாஜக மிரட்டவில்லை!.. பவன் கல்யாண் பேட்டி...

என்னையா வேணாம்னு சொன்னீங்க!.. வெற்றிமாறனிடம் நிரூபித்து காட்டிய அனிருத்

40க்கும் 20க்கும் காதல்!.. சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ டீசர் விமர்சனம்!..

Show comments