மிதுனாவின் எதிர்பாராதது

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:23 IST)
தீயவன் படம் பி, சி சென்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு பத்திலிருந்து, பதினைந்தாயிரம் வரை கலெ‌க்சனாகிறது என சந்தோஷமாக கூறினார் படத்தின் இயக்குனர்.

இந்த வரவேற்புக்கு காரணம் மிதுனா. இவரது தாராள கவர்ச்சியை காண்பதற்கே இந்தக் கூட்டம். மிதுனாவின் பவர் தெ‌ரிந்து அவரை ஹீரோயினாக்கியிருக்கிறார், எஸ். தங்கவேலு.

இவரது எதிர்பாராதது படத்தில் புதுமுகம் அரவிந்துக்கு ஜோயாக நடிக்கிறார் மிதுனா. படப்பிடிப்பு கனடாவில் தொடங்குகிறது. அதற்குமுன் லேக் ஏ‌ ரியாவில் மிதுனாவை வைத்து போட்டோசெஷன் ஒன்றை நடத்தினார் இயக்குனர்.

தீயவனில் மிதுனா காட்டியது எல்லாம் ஜுஜுபி என்று சொல்லும் அளவுக்கு தாராளம். போட்டோசெஷனே இப்படி என்றால் படம் எப்படி இருக்கும்?

படம் வெளிவரும்போது சென்சாருக்கு ச‌ரியான சவால் காத்திருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments