மீண்டும் மிலிந்த் சோமன்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:15 IST)
மாடலாக இருந்து நடிகரானவர் மிலிந்த் சோமன். ம ாடல் உலகில் இவர் ஜ ான் ஆபி ரஹ ாம் போன்றவர்களுக்கெல்லாம் முன்னோடி. படத்தின் கதை பிடித்திருந்தால் எப்போதாவது இந்திப் படங்களில் தலைகாட்டுவார். மற்றபடி மாடலிங்தான் இவரது உலகம்.

மிலிந்த் சோமன் நடித்த ஒரே தமிழ்ப் படம், பச்சைக்கிளி முத்துச்சரம். ஜே ாதிகாவின் கணவனாக சரத்குமாரை பிளாக் மெயில் செய்யும் ஆறரையடி உயர வில்லன் இவர்தான். பச்சைக்கிளி முத்துச்சரத்துக்குப் பிறகு எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்காதவரை தனது பையா படத்தில் நடிக்க அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

கார்த்தி, தமன்னா நடிக்கும் பையாவின் பாடல் காட்சி பெங ்க‌‌்ள ூருவில் படமாகி வருகிறது. மதி ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையில் தயாராகிவரும் பையாவில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார், மிலிந்த் சோமன்.

தமிழ் சினிமா மிலிந்த் சோமனை தொடர்ந்து பயன்படுத்தும் விதமாக அவரது கதாபாத்திரம் இருக்கும் என்று நம்புவோம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவன பற்றிய ஒரு ஆதாரம் என்கிட்ட இருக்கு.. நல்லவன் கிடையாது.. திவாகர் பற்றி பிரஜின் ஆவேசம்

சோலோவாக ரிலீஸாகும் ‘பராசக்தி’.. இன்றைய காலத்தில் இந்தி எதிர்ப்பு படம் எடுபடுமா?

ரஜினிகாந்த் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்..!

சிம்புவின் ‘அரசன் பட ஹீரோயின் யார்? சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை?

ஜனநாயகன் பட சிக்கல்!.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்...

Show comments