மீசையில்லா ரஜினி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:08 IST)
அதிக பரபரப்பில்லாத பரந்தவெளி படப்பிடிப்புக்கு பலரும் தேடிச் செல்லும் இடமாகி வருகிறது, வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (விஐடி).

சமீபத்தில் குகன் தனது இனிது இனிது படத்தின் படப்பிடிப்பை இங்கு நடத்தினார். தெலுங்கு கேம்பஸ் படத்தின் ரீ-மேக்கான இனிது இனிது கல்லூரி கதை என்பதால் விஐடி-யை தேர்வு செய்திருந்தார் குகன்.

ஷ­ ங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகிவரும் எந்திரன் படத்தின் படப்பிடிப்பும் இங்கு நடந்தது. இதில் மீசையில்லாமல் நடித்தார் ரஜினி.

ரோபோ ரஜினியை விஞ்ஞானி ரஜினி பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் காட்சி இங்கு எடுக்கப்பட்டது.

மீசையுடன் விஞ்ஞானி ரஜினி நடிக்க, கறுப்பு உடையில் மிரட்டல் தோற்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார் ரோபே ா ரஜினி. ஐஸ்வர்யாராய் நடித்த காட்சிகளும் இங்கு படமாக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புட‌ன் அங்கு எடுக்கப்பட்ட காட்சிகளின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது எந்திரன் யூனிட்டின் பிபியை எகிற வைத்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அண்ணாச்சிக்கு இந்த முறை ஹீட்டு கன்பார்ம்!.. லீடர் கிளிம்ப்ஸ் வீடியோ எப்படி இருக்கு?..

Sweety Naughty Crazy: ஒரே கில்மா சீனா இருக்கே!.. ஆண்டி வெறியன்ஸை சூடேத்தும் டிரெய்லர்!...

பாக்யராஜை பாத்து அசந்து போயிட்டேன்!.. இளையராஜாவையே மாற்றிய சம்பவம்!...

அடுத்த ஒரு லவ் ஸ்டோரி! 96, ஆட்டோகிராப் லிஸ்ட்டில் இணையும் ‘வித்லவ்’.. படம் எப்படி இருக்கு?

புதிய தொடரில் இணையும் பாண்டியன் ஸ்டார் ஜோடி.. ஆச்சரிய தகவல்..!

Show comments