கிருஷ்ணாவின் சென்னை

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:07 IST)
2008- ன் நம்பிக்கைக்குரிய அறிமுகங்களில் அலிபாபா கிருஷ்ணாவையும் சேர்த்துக் கொள்ளலாம். அப்பா தயாரிப்பாளர், அண்ணன் பிரபல இயக்குனர் என கிருஷ்ணாவின் பயோடேட்டா ரொம்ப ஸ்டராங். இருந்தும் அடுத்தப் படத்துக்கான அறிவிப்பு இன்னும் வெளிவராதது ஆச்சரியம்.

மணிரத்னத்தின் புதிய படத்தில் கிருஷ்ணாவும் நடிக்கிறார். ஹீரோவாக அறிமுகமானவர் மணிரத்னம் படத்தில் சின்ன வேடத்தில் நடிப்பதற்கு காரணம், இவர் தொழில் கற்றுக் கொண்டது மணிரத்னத்திடம்தானாம். இதனைத் தொடர்ந்து மீண்டும் சோலோ ஹீரோவாக கிருஷ்ணா நடிக்கும் படம், சென்னை.

மதராஸப் பட்டணம், சைதாப்பேட்டை என்ற பெயர்களில் படங்கள் தயாராகிவரும் சூழலில் போட்டியாக சென்னையும் சேர்ந்து கொள்கிறது. பைவ் ஸ்டார் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்குகிறார்.

ஹீரோயின், தொழில்நுட்பக் கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?

ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபலம்!.. அப்ப வேறலெவல்ல இருக்கும்!..

Show comments