Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்குவாரின் இந்தியன்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:04 IST)
மகன் விஜய சிரஞ்சீவியை சூர்யா படத்தின் முலம் கலைத்துறைக்கு அர்ப்பணித்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் அடுத்த அதிரடி, இந்தியன்.

சூர்யா வணிக ரீதியாக சுமார் என்றாலும், ஆக ்­ ஷன் காட்சிகளால் விஜய சிரஞ்சீவிக்கு நல்ல பெயர். உலகின் அனைத்து இடங்களிலிருந்தும் மகனுக்கு வாழ்த்துகள் குவிவதாக பூரிக்கிறார், ஜாக்குவார். அதே சூட்டுடன் அடுத்தப் படத்தை தயாரித்து, இயக்கி வெளியிட முடிவு செய்துள்ளார்.

புதிய படத்தின் பெயர், இந்தியன். ­ஷங்கரின் இந்தியனுக்கும் இதற்கும் கதை ரீதியாக எந்த ஒற்றுமையும் கிடையாது என்றாலும் இதுவும் தேசபக்தியை ஊட்டும் படம்தானாம்.

ஆக ்­ ஷன் கிங் அர்ஜுனுக்கு வாழ்வளித்த தேசபக்தி, அவரைப் போலவே அடிதடியில் தனி ஆவர்த்தனம் காட்டும் விஜய சிரஞ்சீவிக்கும் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments