அடக்கி வாசித்த அசின்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:39 IST)
பெரிய திட்டத்தோடு இந்தி பட உலகுக்கு சென்ற அசின், தன் எண்ணம் ஈடேறிக் கொண்டிருக்க மிகவும் ம‌க ிழ்ச்சியில் இருக்கிறார்.

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த அசின் பல்வேறு இளம் நாயகர்களோடு ஜோடி சேர்ந்தார். பின் தன் கனவு தமிழைத் தாண்யடியது என்று சொல்லி பாலிவுட்டுக்குச் சென்றார். தமிழ் கஜினியில் நடித்த கையோடு இந்தி கஜினியிலும் அமீர் கானோடு சேர்ந்தார்.

அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெ ற, அடுத்து சல்மான் கான் ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். அமீர் கான், சல்மான் கானைத் தொடர்ந்து ஷாருக் கான் மற்றும் இந்தியில் உள்ள அனைத்து ஹீரோக்களுடன் நடிக்க வேண்டுமென்கிற லட்சியம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருகிறது.

ஆனால், இப்படி சல்மான் கானோடு ஜோடி சேரப் போகிற விஷயத்தை அமீர் கான், முருகதாஸ் என யாரிடமும் மூச்சு விடாததால் இருவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். இதெல்லாம் நல்லதிற்கில்ல சேச்சி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments