Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஜீவா ஜோடி பூனம் பஜ்வா

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:34 IST)
தற்போது ஓடிக்கொண்டிருக்கும் தெனாவட்டு படத்தை தயாரித்த E.L.K. புரொடக்சன்ஸ் நிறுவனம் சன் பிக்சர ்ஸ ுக்கு விற்று ஒரு கணிசமான லாபம் சம்பாதித்தது.

அந்த தைரியத்தில் அடுத்தும் ஜீவாவை வைத்தே அடுத்த படத்தையும் தயாரிக்க முடிவெடுத்தது. அதன் கதை கேட்கப்பட்டு டெக்னீஷியன்கள் தேர்வின்போது தெனாவட்டில் நடித்த பூனம் பஜ்வா அல்லாமல் வேறு நடிகையை ஜீவாவுக்கு ஜோடியாக்க முடிவு செய்யப்பட்டது.

இதைக் கேள்விப்பட்ட ஜீவா இந்தப் படத்திலும் பூனம் பஜ்வாவையே நடிக்க வையுங்கள் என்று கண்டிஷன் போட, அவரிடமிருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று தயாரிப்பு தரப்பில் புகார் தெரிவிக்க... இதைக் கேள்விப்பட்ட பூனம்... நானும் கிளாமராக நடிக்கத் தயார் என்று பத்திரிக்கையாளர்களை அழைத்து செய்தி கொடுத்தார்.

இதைப்படித்த ஆண்டணி... அப்படியென்றால் ஓ.கே. என்று ஒப்புதல் அளிக்க, அடுத்தப் படத்திலும் ஜீவாவுக்கு ஜோடியாகிறார் பூனம் பஜ்வா. 'எப்படியெல்லாம் காய் நகர்த்தறாங்க... பாருய்யா... உக்காந்து யோசிப்பாங்களோ' என்று சினிமா ரசிகர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments