ஆ‌க்ச‌ன் பட‌ம் இய‌க்கு‌கிறா‌ர் ராதாமோக‌‌ன்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:27 IST)
அழகிய தீயே, மொழி, அபியும் நானும் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவ‌ர் ராதாமோகன். இதில் அழகிய தீயே, மொழி இரண்டு படங்கள் வெற்றி பெற்றதோடு, வசூலில் சாதனையும் செய்தது.

இந்த இரண்டு படங்களைக் காட்டிலும் சமீபத்தில் வெளியான அபியும் நானும் படம் நன்றாக இருந்தும் எதிர்பார்த்த வசூல் ஆகவில்லை.

தொடர்ந்து தன்னை வைத்தே படம் எடுத்துக் கொண்டிருக்கும் பிரகாஷ் ராஜின் டூயட் மூவி மேக்கர் ஸ ¤க்காக பிரமாண்டமான வெற்றிப் படம் ஒன்றை இயக்கி, புகழ் அளவிலும், பண வரவிலும் சிறப்பு செய்ய நினைத்தார் ராதாமோகன்.

அதனால் அடுத்து ஒரு அதிரடியான ஆக்சன் உள்ள கதையை ரெடி செய்து, பிரகாஷ்ராஜின் ஒப்புதலையும் பெற்றுவிட்டார். அக்கதையில் அஜித், விஜய், சூர்யா ஆகிய மூவரில் ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர்களிடம் கதை சொல்ல முடிவெடுத்திருக்கிறார்.

நல்ல விஷயம்தான், வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து ஆக்சன் படங்களையே எடுக்காமல் இருந்தால் சரி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னுடைய ஒரே கேர்ள் பிரண்ட் தமன்னா தான்.. நடிகை மிருணாள் தாக்கூர்

சூர்யாவும் வேணாம்.. SK-வும் வேணாம்!.. அந்த நடிகரை தேடிப்போன டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்..

ராக்கா அப்டினா என்ன?.. ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டும் அட்லி - அல்லு அர்ஜுன்!...

ஜனநாயகன் பற்றிய கேள்வி!.. ரஜினி கொடுத்த பதில்!.. தலைவர் வேறலெவல்!...

அட்லி - அல்லு அர்ஜுன் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!.. சும்மா வேறலெவல்!..

Show comments