ஜெர்மனி பிலிம் இன்ஸ்டியூட்டில் பொம்மலாட்டம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:26 IST)
இயக்குனர் இமயம் பாரதிராஜா பொம்மலாட்டம் படத்தையும் சேர்த்து மொத்தம் 53 படங்களை இயக்கியிருக்கிறார். தான் அறிமுகம் செய்யும் புதுமுக நாயகிகளின் பெயர்களை R எனத் தொடங்கும் பெர்களையே வைப்பார். உதாரணம் - அலைகள் ஓய்வதில்லை ராதா, மண்வாசனை ரேவதி, கிழக்கே போகும் ரயிலில் ராதிகா இப்படித் தொடரும்.

இப்படி 53 படங்களை இயக்கினாலும் இவரின் சொந்த கற்பனையில் உருவான படங்கள் மூன்றே மூன்றுதான். முதல் கதையாக 16 வயதினிலே, இரண்டாவது படம் சிவப்பு ரோஜாக்கள், மூன்றாவது படம் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பொம்மலாட்டம். பொம்மலாட்டம் எதிர்பார்த்தபடி ஓடுவதாலும், பத்திரிக்கைகளின் சிறப்பான பாராட்டு கிடைத்திருப்பதாலும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் பாரதிராஜா.

சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக தற்போது ஜெர்மனியில் உள்ள பிலிம் இன்ஸ்டியூட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பொம்மலாட்டத்தை போட்டுக் காட்டி பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஜெர்மனி வரைக்கும் பொம்மலாட்டம் சென்றாலும்... இன்றைய இளைஞர்களுக்குத்தான் நமது பாரம்பரியமிக்க பொம்மலாட்டக் கலை பற்றி தெரியவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாட்டைய தூக்குனவருக்கே சாட்டையடி! ஜனநாயகனை விடாமல் துரத்தும் சென்சார் போர்டு

ஜனநாயகனுக்கு தேதி குறித்த தயாரிப்பு நிறுவனம்!.. எல்லாம் சரியா வருமா?...

திருமணத்திற்கு பிறகு எப்படி மாறிட்டாங்க? வைரலாகும் சமந்தா வீடியோ

மகளுக்கு செல்போன் கொடுக்காத ஐஸ்வர்ய ராய்!.. இவரை பாத்து கத்துக்கணும்!...

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

Show comments