புதுமுகம் தேடும் இயக்குனர்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:18 IST)
மகராசி தொலைக்காட்சி தொடரை இயக்கிய என். ப ்‌ ரியனின் முதல் படம் மியாவ் மியாவ் பூனைக்குட்டி. வித்தியாசமான தலைப்பை போலவே படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார் ப ்‌ ரியன்.

இந்தப் படத்தில் கர்நாடகாவைச் சோர்ந்த சி.எஸ். பாலு என்ற இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறார்கள். படத்தின் பாடல் கம்போஸிங் தற்போது நடந்து வருகிறது.

ஆ‌க்சன், காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராக இருக்கும் மியாவ் மியாவ் பூனைக்குட்டியில் நடிக்கும் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. திறமையான புதுமுகங்களை வலைவீசி தேடி வருகிறார் ப ்‌ ரியன்.

அதிர்ஷ்டம் யாருக்கு அடிக்கிறதோ?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments