பயிற்சிப் பட்டறையில் சசி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:18 IST)
நிழல் இதழ் நடத்தும் குறும்பட, ஆவணப்பட பயிற்சிப் பட்டறை சேலத்தை அடுத்த வளசைய ூ‌ ரில் வரும் 25 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை நடக்கிறது.

குறும்படம், ஆவணப்படம் குறித்து இங்கு கற்றுத் தருவதுடன் நடிப்பு, இயக்கம், திரைக்கதை, எடிட்டிங், ஒளிப்பதிவு குறித்தும் சொல்லித்தரப்படும்.

இந்த பயிற்சிப் பட்டறையில் இயக்கம் குறித்தும், இலக்கியத்தை திரைப்படமாக்குவதில் உள்ள சவால்கள் குறித்தும் பேச இருக்கிறார், இயக்குனர் சசி. பெ‌ரியார் படத்தை இயக்கிய ஞானராஜசேகரனும் இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

மேலும் விவரங்களுக்கு நிழல் ஆச ி‌ ரியர் திருநாவுக்கரசை 94444 84868 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments