கஸ்தூ‌ரி காட்டில் மழை

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:17 IST)
கஸ்தூரியை நினைவிருக்கிறதா? சினிமா கசந்து பீல்டை விட்டே விலகிப் போனவர் மீண்டும் வந்திருக்கிறார்.

அ‌ஜ்மல், பசுபதி நடிக்கும் தநா 07 அல 4777 படத்தின் தய ா‌ ரிப்பு வேலைகளை கஸ்த ூ‌ ரிதான் கவனித்து வருகிறார். அத்துடன் செல்வாவின் நூற்றுக்கு நூறு படத்தில் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார்.

சினிமாவை விட்டு விலகியபோது எப்படி இருந்தாரோ அதேபோல் திரும்பி வந்திருப்பதால் கஸ்தூர ி காட்டில் நல்ல மழை. நூற்றுக்கு நூறு படத்தில் ஒப்பந்தமான கையோடு நாகேந்திர பிரசாத் நடிக்கும் காதல் டு கல்யாணம் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் திவ்யா கதாநாயகியாக நடிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்தில் ‘ஹார்ட் பீட்’ நடிகை.. ஆச்சரிய தகவல்..!

150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் SK படம்! இப்பவே தயாரிப்பாளர் தலையில் விழுந்த துண்டு

'ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ்' இறுதி பாகத்தில் ரொனால்டோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

வள்ளுவர் கோட்டத்தில் ‘பராசக்தி’ செட்.. இலவசமாக காண படக்குழு அழைப்பு..!

சினிமாவுக்கு வருவதற்கு முன்னரே சில்க் ஸ்மிதாவுக்கு இருந்த பிரச்சினை! வருத்தப்பட்ட விணுச்சக்கரவர்த்தி

Show comments