சீமான் நீக்கம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:16 IST)
மாயாண்டி குடும்பத்தார் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார் இயக்குனர் சிமான்.

பாண்டி படத்தை இயக்கிய இராசு மதுரவன் பத்து இயக்குனர்களை வைத்து இயக்கும் படம் மாயாண்டி குடும்பத்தார். இதில் மாயாண்டியாக நடிக்கும் மணிவண்ணனின் மகனாக சீமான் நடிப்பதாக இருந்தது. வத்தலகுண்டில் நடந்த படப்பிடிப்பில் சீமான் கலந்து கொண்டபோது விடுதலை‌ப் புலிகளை ஆத‌ரித்து பேசியதற்காக கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே இதே குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு பிணையில் வெளியில் இருக்கும் நேரம் மீண்டும் கைது செய்யப்பட்டதால் விடுதலை எப்போது கிடைக்கும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது. இதன் காரணமாக மாயாண்டி குடும்பத்தார் படத்தில் சீமானுக்குப் பதில் வேறு இயக்குனரை நடிக்க வைக்கிறார்கள்.

சீமானுக்கு பதில் நடிப்பவர் யார் என்பது ஓ‌ ரிரு நாளில் தெ‌ரிந்துவிடும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானும் ரவுடிதான் படத்தில் அனிருத் ஹீரோவா நடிக்கவேண்டியது!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

Leader: வசூலை குவிக்கும் லீடர்!. 3வது நாளில் வசூல் இவ்வளவு கோடியா?!...

தனுஷின் அன்பை இழந்தது பெரிய இழப்பு!.. சூழ்நிலை அப்படி!.. விக்னேஷ் சிவன் பேட்டி!...

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

Show comments