பொங்கலுக்கு எங்கள் ஆசான்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:13 IST)
விஜயகாந ்‌த ் கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு, படத்தின் கதை பிடித்து கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்த படம், எங்கள் ஆசான்.

இதில் வங்கி அதிக ா‌ ரியாக வரும் விஜயகாந்த், மக்கள் பணத்தை யார் யார் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறாராம். அரசாங்கம் படத்தில் நடித்த ஷ ெ‌ ரில் ப ி‌ ரிண்டோ படத்தின் ஹீரோயின். அரசியல்வாதியாக நடித்துள்ளார்.

படத்தில் விக்ராந்தும் உண்டு. கலைமணி படத்தை இயக்கியுள்ளார். விஜயகாந்த் விக்ரமன் இயக்கத்தில் நடிக்கும் ம‌ரியாதை படத்தில் மருந்துக்குக்கூட அரசியல் வசனம் கிடையாதாம்.

அதை ச‌ரிகட்டுவதுபோல் எங்கள் ஆசானில் தனது அரசியல் எத ி‌ ரிகளை ஹை டெசிபல் குரலில் விளாசியிருக்கிறாராம விஜயகாந்த்.

பேசுறது ச‌ர ி... பார்க்கிற மாத ி‌ ர ி ஏதாவது இருக்குமா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments