தனுஷின் தம்பதி பாட்டு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:10 IST)
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார், தனுஷ். உடன் பாடியிருப்பது அவரது மனைவி ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா பாடுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே விசில் படத்தில் பாடியிருக்கிறார். தனுஷின் பாடல் பிரவேசம் நிகழ்ந்தது புதுப்பேட்டை படத்தில். இவர்கள் இருவரையும் இணைத்திருக்கிறது ஆயிரத்தில் ஒருவன்.

‌ ஜ ி. வி. பிரகாஷ் இசையில் வைரமுத்து எழுதிய உன் மேல ஆசதான் பாடலை இருவரும் இணைந்து பாடினர். யுவன் ஷங்கர் ராஜ ா - செல்வராகவன் நட்புடன் இருந்தவரை அனைத்துப் பாடல்களையும் நா. முத்துக்குமார் எழுதிவந்தார்.

இந்த இணை ப ி‌ ரிந்த பிறகு நா. முத்துக்குமாரையும் கழற்றிவிட்ட செல்வராகவன், வைரமுத்துவை வைத்து ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார்.

கவிஞர் மீது என்ன கோபமோ.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments