பாடகர் வெங்கட் பிரபு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:09 IST)
இயக்குனர் வெங்கட் பிரபு நல்ல பாடகர் என்பது சிலருக்கே தெ‌ரியும். நல்ல என்றால் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடும் அளவுக்கு என்று பொருள். ஏ.ஆர். இசையில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் இடம்பெற்ற ஒரு நண்பன் இருந்தால் பாடலை பாடியவர் வேறு யாருமல்ல, வெங்கட் பிரபுதான்.

இந்தப் பாடல் தவிர, துள்ளுவதோ இளமை, சென்னை 28 ஆகிய படங்களிலும் பாடியிருக்கிறார். படம் இயக்க ஆரம்பித்த பிறகு பாடுவதை நிறுத்திக் கொண்டவர், தம்பிக்காக தனது கொள்கையை தளர்த்தியிருக்கிறார்.

வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்‌ஜ ி இசையமைக்கும் அதே நேரம் அதே இடம் படத்தில் நா. துத்துக்குமார் எழுதிய,

நம்ம ஊரு சென்னையிலே
நாள்தோறும் வீதியிலே
பல நூறு பொண்ணுங்களை பார்த்தேனே...

பாடலை‌ப் பாடினார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments