Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதளத்தில் வெளியான வில்லு படம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:08 IST)
ஒரு படத்தில், கமலின் மருதநாயகம் எடுத்தவரை இருக்கு பார்க்கறியா என்று கேட்பார் விவேக். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறது, வில்லு படத்துக்கு ஏற்பட்டிருக்கும் விபத்து.

சிவா‌ஜ ி படம் தய ா‌ ரிப்பில் இருக்கும்போதே அதன் பாடல் காட்சிகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதேபோல் வாரணம் ஆயிரம் படத்தின் சில காட்சிகளையும் உலக வரலாற்றில் முதல் முறையாக யாரோ இணையதளத்தில் வெளியிட்டனர். இப்போது வில்லுவின் முறை.

பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் இப்படத்தின் சண்டைக் காட்சியொன்று சில இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை எற்படுத்தியிருக்கிறது. படத்தின் வேறு சில காட்சிகளையும் தமிழ்டியூப் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.

பொங்கலுக்கு வெளியாகும் படத்தை உலக வரலாற்றில் முதல் முறையாக யாரோ இணையதளத்தில் ‌ரிலீஸ் செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments