திரையில் வீரப்பன் வா‌ரிசு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:07 IST)
கவுண்டமணி, செந்தில் படங்களுக்கு காமெடி ட்ராக் எழுதியவர் வீரப்பன். இவரது மகன் ஆனந்த் வீரப்பன் நடிக்க வருகிறார்.

தீயவர்களை அழிக்க அவதாரம் எடுப்பேன் என்ற கிருஷ்ண‌ரின் கீதை வ‌ரியையும், நள்ளிரவில் நகையுடன் ஒரு இளம்பெண் எப்போது பயமில்லாமல் செல்கிறாரோ, அப்போதுதான் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்ற காந்தியின் வார்த்தையையும் கருவாக கொண்டு ஆனந்த் வீரப்பன் அறிமுகமாகும் படம் தயாராகிறது. படத்தின் பெயர் புதன்.

நந்தினி என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஓடிடி உரிமை வேண்டாம்!.. அமேசான் பிரைம் அதிரடி அறிவிப்பு..

விஜய் ஃபேன்ஸை பார்த்து ஷாக் ஆயிட்டேன்!.. பிரியங்கா சோப்ரா சொன்ன பிளாஷ்பேக்!...

தோழியின் கணவரை திருமணம் செய்த ஹன்சிகாவுக்கு விவாகரத்து.. அடுத்தது என்ன?

முட்டை கலக்கி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜே பார்வதி...இணையத்தை கலக்கும் வீடியோ!

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

Show comments