சிலம்பாட்டத்தை ரசித்த அ‌ஜித்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:04 IST)
சிம்பு அ‌ஜித்தின் தீவிர ரசிகர். மன்மதன் படத்தில் தல வாழ்க என கோஷமே போட்டிருக்கிறார். சிலரை போல் ரசிப்பதை வெளிப்படுத்த தயங்கும் பழக்கமெல்லாம் இவ‌ரிடம் கிடையாது.

தனது சிலம்பாட்டத்தைப் பார்க்க அ‌ஜித்துக்கு அழைப்பு அனுப்பினார் சிம்பு. ரசிக‌ரின் அழைப்பாயிற்றே... தவிர்க்க முடியுமா?

சென்னை ஃபோர் பிரேம் திரையரங்கில் அ‌ஜித்துக்காக சிலம்பாட்டம் பிரத்யேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நண்பர்களுடன் வந்த அ‌ஜித் படத்தை ரசித்துப் பார்த்ததுடன் சிம்புவை கட்டிப்பிடித்து பாராட்டினார்.

உச்சி குளிர்ந்து போயிருக்கிறார் சிம்பு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

Show comments