Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலுக்கு காதல்னா சும்மா இல்ல

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:04 IST)
பொங்கலுக்கு திரையரங்கு பிடிக்கும் வேலைகள் த ு‌ ரிதமடைந்துள்ளன. டிசம்ப‌ரில் திரைக்குவர சாத்திய‌ப்படாதவர்கள் பொங்கலுக்கு முட்டிமோதுவதால் ஜனவ‌ர ி வெளியாகும் படங்களின் எண்ணிக்கை இரண்டு டஜனை தொடுகிறது.

தெலுங்கில் வெளியான காம்யம் படத்தின் தமிழ் ‌‌ரீ-மேக், காதல்னா சும்மா இல்ல பொங்கலுக்கு வெளியாகிறது. ரவிகிருஷ்ணாவுடன் தெலுங்கு நடிகர் சாவானந்த் நடித்திருக்கும் இந்தப் படத்தை இளங்கண்ணன் இயக்கியுள்ளார்.

காம்யத்தைப் பார்த்து தான் பிரமித்ததாகவும், படத்தின் கிளைமாக்ஸ் யாராலும் யூகிக்க முடியாது, படம் பார்க்கும் அனைவரையும் கலங்க வைத்துவிடும் என்று கூறியிருக்கிறார் ரவி கிருஷ்ணா. இதே கருத்தை யூனிட்டில் உள்ளவர்கள் அனைவரும் கூறியிருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு நிறையவே இருக்கிறது.

கமாலினி முகர்‌ஜ ி சாவானந்தின் ஜோடியாக இதில் நடித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அட்மிட் ஆன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தங்கமயில்.. என்ன ஆச்சு?

அடுத்த படத்திற்காக 3 ஐடியாக்கள் வைத்திருக்கும் ஷங்கர் .. அதில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட்?

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

Show comments