சங்கமித்ரா சலசலப்பு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:59 IST)
இளமையில் ஒரு பெண்ணிற்கு தவறிழைக்கும் ஒருவ‌ன், காலம் தந்த அனுபவத்தால் அந்த தவறை உணர்ந்து, திருமணம் செய்யாமல் அந்த பெண்ணிற்கு காலம் முழுக்க உதவியாக இருக்கும் கதை சங்கமித்ரா.

இதில் 16 வயது முதல் 68 வயதுவரை ஒருவனின் வாழ்க்கை சொல்லப்படுகிறது. இந்த லைஃப் டைம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சத்யரா‌ஜ்.

இந்தப் படத்துக்காக, சூர்யா வாரணம் ஆயிரம் படத்தில் 16 வயது பையனாக மாறியதுபோல் சத்யராஜும் மாறப்போகிறார் என பெ‌ரிய குண்டாக யாரோ தூக்கிப் போட ஆடிப் போய்விட்டது திரையுலகம். ஆடாத ஒரேயொருவர் சத்யரா‌ஜ்.

நம்ம ஏஜுக்கு 16 எல்லாம் எப்பிடிப்பா முடியும் என தனக்கேய ு‌ ரிய நையாண்டியுடன் சொன்னவர், அதற்கெல்லாம் இயக்குனர் வேறு ஆள் வைத்திருக்கிறார் என்றார். தற்போது சத்யரா‌‌ஜின் முகச்சாயலில் 16 வயது பையனாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

பேசாமல் சிபிராஜை முயன்று பார்க்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments