விஷ்ணு‌‌ஜியின் ஒரே மனசு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:58 IST)
பணத்தை பெ‌ரிதாக நினைக்கும் அப்பா. சொந்தங்களை பெ‌ரிதாக மதிக்கும் மகன். இவர்களுக்குள் நடக்கும் கருத்து மோதல்களை காமெடியாக சொல்லும் படம் ஒரே மனசு.

வெறும் கருத்து சொன்னால் இந்த காலத்தில் யார் கேட்பார்கள்? அதனால் படத்தில் சுவாரஸியமான காதல் ஜோடி ஒன்றும் வருகிறது. சொந்த மாமன் மகளை மணக்க ப ி‌ ரியப்படுகிறார் மகன். அப்பா அதற்கு தடா போடுகிறார்.

அப்பாவை வழிக்கு கொண்டுவர தெருவில் குப்பை பொறுக்கிற சிலரை சிங்கப்பூர் ‌ரிட்டனாக தயார் செய்து ஒரு ‌‌ஜிலு ‌‌ஜிலு இளம் பெண்ணுடன் தனது வீட்டிலேயே தங்க வைக்கிறார் மகன்.

இந்த சிங்கப்பூர் ‌ரிட்டன்கள் செய்யும் அலம்பல் அடிவயிறை பதம்பார்க்கும் அளவுக்கு நகைச்சுவையாக எடுத்திருக்கிறார்களாம். கிரேன் மனோகர், காதல் சரவணனுடன் நிஜமாக தெருவில் குப்பை பொறுக்கும் சிலரையும் நடிக்க வைத்துள்ளாராம் இயக்குனர் விஷ்ணு‌‌ஜ ி.

புதுமுகம் கஜனும், அனுமிதாவும் காதலர்களாக நடித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடுமையான கோடை வெப்பத்தை தணிக்க மருத்துவரின் 6 முக்கியமான ஆலோசனைகள்!

10 ஆண்டு திட்டமிட்டு வடகொரியாவில் இருந்து தப்பித்த குடும்பம்.. தென்கொரியாவில் தஞ்சம்..!

H-1B விசாக்களுக்கு 3 ஆண்டுகள் தடை? அமெரிக்காவில் அறிமுகமான புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு பாதிப்பு?

CUET PG 2026 முடிவுகள் வெளியீடு: மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்வது எப்படி?

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

Show comments