எஸ்.பி.பி. சரணின் ஆரண்ய காண்டம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:58 IST)
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் படத்தை தய ா‌ ரித்துவரும் சரணின் கேப்பிடல் ஃபிலிம் ஒர்க்ஸின் அடுத்த தய ா‌ ரிப்பு, ஆரண்ய காண்டம்.

ஆ‌க்சன் படமான இதில் சம்பத், ரவிகிருஷ்ணா நடிக்கின்றனர். சென்னை 600 028, குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் படங்களை தொடர்ந்து ஆரண்ய காண்டத்திற்கும் இசையமைக்கிறார், யுவன் ஷங்கர் ரா‌‌ஜ ா.

நேற்று ஆரண்ய காண்டத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. ரவிகிருஷ்ணா, சம்பத், சரண், கங்கை அமரன், படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரரா‌‌ஜ ா ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தின் சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயன் அமைக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்கிரிப்ட் செலக்‌ஷனா இதான்.. குறி வச்சு தூக்கிய சிவகார்த்திகேயன்

ஒரு தயாரிப்பாளரும் கிடைக்கலயே!.. விஜய் இருந்தவரைதான் அஜித்துக்கு மவுசா?!..

ரேஸுக்கு போறதுக்கு முன்னாடி இதத்தான் செய்வேன்!.. அஜித்தின் செண்டிமெண்ட்!..

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் தனுஷ் - மிருணாள் தாக்கூர் திருமணமா? பரபரப்பு தகவல்..!

சிம்புவின் 42வது பிறந்த நாள்.. ‘அரசன்’ படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியீடு..!

Show comments