நயன்தாராவின் துபாய் ராணி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:54 IST)
நயன்தாரா கவர்ச்சியாக நடித்தப் படம் என்ற விளம்பரத்துடன் விரைவில் வெளிவர இருக்கிறது துபாய் ராணி. இந்தப் படத்தில் எப்போது நயன்தாரா நடித்தார் என்று குழப்பமாக இருக்கும். உங்கள் மெம‌ரியை குடைய வேண்டாம். துபாய் ராணி தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும் டப்பிங் படம்.

ரவி தே‌‌ஜ ா ஜோடியாக நயன்தாரா நடித்த படத்தையே துபாய் ராணி என்ற பெய‌ரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். அங்கு இதன் பெயர் துபாய் சீனு. நயன்தாராவின் கவர்ச்சியை மடடும் நம்பி இங்கு வெளியிடுவதால் சீனு ராணியாகிவிட்டது.

இண்டியன் இமே‌ஜ் வழங்க சாரதா ரெட்டி படத்தை தய ா‌ ரித்துள்ளார். சீனு வைட்லர் படத்தின் இயக்குனர். ரெண்டு படத்தில் நடித்த அனுஷ்காவும் துபாய் ராணியில் நடித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments