Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச திரைப்படவிழா - இ‌ன்றைய படங்கள்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:54 IST)
சென்னையில் நடந்துவரும் ஆறாவது சர்வதேச திரைப்படவிழாவின் மூன்றாவது நாளான இன்று (19-12-2008) தென் க ொ‌ ரியா, ஜப்பான், ரஷ்யா, பிரான்ஸ், ஹங்கே‌ர ி, ஜெர்மனி, பின்லாந்த், நார்வே, நெதர்லாந்த், ஸ்பெயின், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 14 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. திரையரங்குகள் வ ா‌ ரியாக படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் திரையரங்கு

காலை 11 மணி
படம் - My dream or loneliness never walks alon e
இயக்குனர் - Roland rebe r
நாடு - German y

மதியம் 1.30 மணி
படம் - Rocky 4 & The man without a past (two films)
இயக்குனர் - Aki kaurismak i
நாடு - Finlan d

மதியம் 2.30 மணி
படம் - Repris e
இயக்குனர் - Jochim trie r
நாடு - Norwa y

மாலை 5.30 மணி
படம் - Intimate enemie s
இயக்குனர் - Florent emillio sir i
நாடு - France

இரவு 7.30 மணி
படம் - Nandin e
இயக்குனர் - Eric de bruy n
நாடு - Netherland s

உட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்கு

காலை 11.15 மணி
படம் - Spring, summer, fall, winte r
இயக்குனர் - Kim Ki Du k
நாடு - S.Kore a

மதியம் 1.45 மணி
படம் - Woma n
இயக்குனர் - Keisuke Kinoshit a
நாடு - Japa n

மாலை 3.45 மணி
படம் - Moscow does not belive in tears
இயக்குனர் - Vladimir mensho v
நாடு - Russi a

மாலை 5.45 மணி
படம் - Night and fog & Last year at Marienbad (two films)
இயக்குனர் - Alain Resnai s
நாடு - Franc e

இரவு 7.45 மணி
படம் - Delt a
இயக்குனர் - Kornel Mundrucz o
நாடு - Hungar y

பிலிம்சேம்பர் திரையரங்கு

காலை 10 மணி
படம் - Wrap u p
இயக்குனர் - Ramon Costafred a
நாட ு - Spai n

மதியம் 12.30
படம் - The Lan d
இயக்குனர் - Youseff Chahin e
நாடு - Egyp t

மதியம் 2.30
படம் - Twenty tour eye s
இயக்குனர் - Keisuke Kinoshit a
நாடு - Japa n

மாலை 4.30 மணி
படம் - The Red Spo t
இயக்குனர் - Marie Miyayam a
நாடு - German y
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

யோகி பாபுவின் போட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு ரஜினி பதில்.! என்ன சொன்னார் தெரியுமா.?

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்.. சசிகுமார், சிம்ரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!

கேப்டன் மக்களின் சொத்து… அதனால் காப்புரிமையெல்லம் கேட்கமாட்டோம்- பிரேமலதா விஜயகாந்த்!

Show comments