இளையராஜாவை கவர்ந்த நான் கடவுள்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:52 IST)
பாலாவின் நான் கடவுள் படத்தின் பின்னணி இசை சேர்ப்பில் பிஸியாக இருக்கிறார் இளையராஜ ா. இதுவரை நான் இசையமைத்த படங்களில் மிகச் சிறந்த படம் நான் கடவுள் என நெகிழ்ந்திருக்கிறார் மேஸ்ட்ரோ.

இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்க பிரத்யேகமான மனநிலை தனக்கு தேவைப்பட்டதாகவும், பாலாவை தவிர்த்து வேறு யார் இந்தப் படத்தை இயக்கியிருந்தாலும் இவ்வளவு குறுகிய காலத்தில் படத்தை முடித்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

நான் கடவுள் மூலம் தனது முந்தைய படங்களான சேது, நந்தா, பிதாமகன் ஆகியவற்றின் சாதனையை பாலா கடந்து விட்டதாகவும், இப்படியொரு கதையை வேறு யாராலும் எடுக்க இயலாது என்றும் மனம் திறந்து பாராட்டியுள்ளார் இளையராஜ ா.

ஆர்யா, பூஜ ா நடித்திருக்கும் இந்தப் படம் பிப்ரவ‌ரியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments