மாயக்கன்னியான மச்சக்கன்னி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:49 IST)
ஒரு பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்த மூமைத்கானை தனி ஹீரோயினாக்கிய பெருமை ஆந்திர தேசத்தை சாரும். காயத ்‌ ர ி ஐபிஎஸ் ஆக அவர் போட்ட ஆ‌க்சன் ஆட்டத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட்டார்கள்.

இவர் ஹீரோயினாக நடிக்கும் நேரடி தமிழ்ப் படம் மச்சக்கன்னி. கடவுள், காதல் அரங்கம் போன்ற சர்ச்சைக்க ு‌ ரிய படங்களை எடுத்த வேலு பிரபாகரனின் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவில் மச்சக்கன்னி தயாராகிறது.

சதீஷ் தய ா‌ ரிக்கும் இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜே.டி. சக்ரவர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணுவர்தனின் சர்வம் படத்தில் இவர் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மச்சக்கன்னி பெயர் படத்தின் கதைக்கு பொருத்தமில்லை என்பதால் மாயக்கன்னி என மாற்றி உள்ளதாக தெ‌ரிவித்தார் தய ா‌ ரிப்பாளர் சதீஷ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

6 மாதங்கள் தாக்கு பிடிப்போம்.. இதுவரை பழைய ஏவுகணை.. இனிமேல் புதிய நவீன ஏவுகணை.. ஈரான் மிரட்டல்..!

குந்தவையை வீட்டில் குந்த வைக்கணும்.. இல்லனா பிரச்சனை!.. பார்த்திபனுக்கு செம நக்கல்..

16 ஆண்டுகளுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ‘ஆரண்ய காண்டம்’.. தேதியை அறிவித்த இயக்குனர்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!

Show comments