Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைமாறிய கந்தா

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:48 IST)
பாபு கே. விஸ்வநாத் இயக்கத்தில் கரண் நடிக்கும் கந்தா படத்தின் சேட்டிலைட் உ‌ ரிமை கைமாறுகிறது.

ஏராளமான சிறுகதைகள், நாவல்கள் எழுதிய திருவாரூர் பாபு, கே. விஸ்வநாத் என்ற பெய‌ரில் இயக்கும் முதல் படம் கந்தா. தஞ்சை பின்னணியில் தயாராகிவரும் இப்படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அடுத்த மாதம் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

கந்தாவின் சேட்டிலைட் உ‌ ரிமையை 75 லட்சத்திற்கு ஸீ தமிழ் சேனல் வாங்கியிருந்தது. படத்தின் தய ா‌ ரிப்பாளர் அந்தப் பணத்தை வட்டியுடன் திருப்பி செலுத்தி, சேட்டிலைட் உ‌ ரிமையை மீண்டும் வாங்கி சன் தொலைக்காட்சிக்கு விற்றுள்ளார்.

சன் 75 லட்சத்தைவிட அதிக பணம்தர முன்வந்ததால் உ‌ ரிமையை சன்னுக்கு அளித்துள்ளார் தய ா‌ ரிப்பாளர். இந்த கைமாறிய உ‌ ரிமையால் தய ா‌ ரிப்பாளருக்கு அரை கோடிக்கும்மேல் லாபம் என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments