சரத் ஜோடி நவ்யா நாயர்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:47 IST)
உண்மை சம்பவங்களை மட்டும் திரைப்படமாக்கிவரும் இயக்குனர் சஞ்சய்ராம், மம்முட்டி, சரத்குமார் இணைந்து நடிக்கும் படத்தை விரைவில் இயக்குகிறார்.

பூவா தலையா மற்றும் ஷாம், பிரகாஷ்ரா‌ஜ் இணைந்து நடிக்கும் படங்களை இயக்கிவரும் சஞ்சய்ராமின் அடுத்த படமாக சரத், மம்முட்டி இணையும் படம் இருக்கும். இதில் சரத்குமார் ஜே ாடியாக நவ்யா நாயர் நடிக்கிறார்.

மலையாளத்தில் மம்முட்டி, சரத்குமார் நடிக்கும் ச‌ரித்திர படமான பழஸிராஜாவிலும் நவ்யா நாயர் நடிக்கிறார். இந்த மூவரும் அடுத்து தமிழ் படத்திலும் ஒன்றிணைந்து நடிப்பது எதிர்பாராத ஆச்ச‌ரியம்.

படத்தை சஞ்சய்ராமின் லிங்கம் தியேட்டர்ஸ் தய ா‌ ரிக்க உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்று ஆஸ்கர் நாயகன், 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் 59-வது பிறந்த நாள்.. ரசிகர்கள் வாழ்த்து..

ஜனநாயகனை வீழ்த்தியதா பராசக்தி ட்ரெய்லர்? உண்மையான வியூஸா? மோசடியால் வந்த வியூசா? சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..!

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

Show comments