குஷ்பு, விஜய் நடனம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:46 IST)
வில்லு படத்தில் பல ஆச்ச‌ரியங்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. எட்டணா இருந்தால் எட்டூரு என் பாட்டு கேட்கும் என இளையராஜ ா இசையில் பாடிய வடிவேலு, வில்லு படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவரது ஜோடி கோவை சரளாவும் ஒரு பாடல் பாடியிருப்பது எதிர்பாராத ஆச்ச‌ரியம்.

அதேபோல் குஷ்பு, விஜயுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதற்குமுன் மீனா, சிம்ரன், ரோஜ ா ஆகியோருடன் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கும் விஜ‌ய், குஷ்புவுடன் நடனமாடுவது இதுவே முதல்முறை.

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் ஆகிய பொறுப்புகளுடன் புதிதாக பாடலாச ி‌ ரியர் என்ற தகுதியையும் இந்த படத்தின் மூலம் சம்பாதித்திருக்கிறார் பிரபுதேவா. வில்லு படத்தில் இவரது கவித்துவத்தில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.

படம் வெளியாகும் போது இன்னும் பல ஆச்ச‌ரியங்களுக்கு ரசிகர்கள் ஆளாகலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் துவங்கும் அரசன் ஷூட்டிங்!. சிம்புவுக்கு மூணு கெட்டப்!.. பரபர அப்டேட்!..

ஜனநாயகன் ஓடிடி உரிமை வேண்டாம்!.. அமேசான் பிரைம் அதிரடி அறிவிப்பு..

விஜய் ஃபேன்ஸை பார்த்து ஷாக் ஆயிட்டேன்!.. பிரியங்கா சோப்ரா சொன்ன பிளாஷ்பேக்!...

தோழியின் கணவரை திருமணம் செய்த ஹன்சிகாவுக்கு விவாகரத்து.. அடுத்தது என்ன?

முட்டை கலக்கி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜே பார்வதி...இணையத்தை கலக்கும் வீடியோ!

Show comments