ஜெகதல‌ப்பிரதாபனில் நமிதா

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:37 IST)
ஜெகன்மோகனியில் நடித்துவரும் நமிதாவின் அடுத்தப் படம் ஜெகதலப்பிரதாபன். இன்றைய தேதியில் தமிழின் நெ.1 எடிட்டர் ஆண்டனி ஜெகதலப் பிரதாபனை இயக்குகிறார்.

ஜெயராம் படத்தின் ஹீரோ. நடிகரும், விமர்சகருமான யூகிசேது இன்னொரு ஹீரோ. படத்தின் ஒரே நாயகி நமிதா.

எடிட்டர் ஆண்டனியின் நண்பர்கள் வட்டம் பெரியது. யுவன் ஷங்கர் ராஜாவில் தொடங்கி சிம்பு வரை அது நீளும். ஜெகதலப் பிரதாபனில் நண்பனுக்காக கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சிம்பு.

நட்புக்காக அடுத்தவர் படங்களில் பாடிய சிம்புவின் முதல் கெஸ்ட் அப்பியரன்ஸ் இது. நட்புக்கு மரியாதையை சிம்புவிடம் கற்றுக் கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர்களுக்கு அளித்த பட்டங்கள்.. தெலுங்கு திரையுலக ரசிகர்களின் காரசாரமான மோதல்..!

'தாய் கிழவி வாரா'.. சிவகார்த்திகேயன் குரலில் துள்ளலான பாடல் ரிலீஸ்..!

இதனாலதான் விஜய்க்கு சப்போர்ட் பண்ணேன்!.. சிலம்பரசன் ஓப்பன் டாக்!...

லெஜெண்ட் சரவணாவின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்!.. அடிப்பொலிதான்!...

மீண்டும் பாலிவுட்டுக்கு போகும் விஜய் சேதுபதி!.. வேறலெவல் கேரக்டர்!...

Show comments