இந்தியில் ஷாம் படம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:36 IST)
பாலிவுட்காரர்களுக்கு நம்மூர் பெண்களைத்தான் பிடிக்கும். ஆண்களை அல்ல என்று இயக்குனர் இமயம் பாரதிராஜா கூறியது உண்மை. நம்மூர் நடிகர்கள், இயக்குனர்கள் இந்திப் படங்களில் பணியாற்றுவது அவர்களுக்கு வேப்பங்காய். இந்த சூழலில் தமிழ் நடிகர் ஒருவர் இந்தியில் வெற்றிபெற்றால்...?

இந்த கேள்விக்குறியை ஆச்சரிய குறியாக்கும் அரிய வாய்ப்பு ஷாமுக்கு கிடைத்திருக்கிறது.

அன்னம் பிலிம்ஸ் விஜயகுமார் தயாரிக்கும் அந்தோணி யார்? படத்தில் நடித்து வருகிறார் ஷாம். ஜோடி மல்லிகா கபூர். இந்தப் படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் தயாரிக்க முடிவு செய்துள்ளாராம் விஜயகுமார்.

ஷாமின் நடிப்பையும், சின்சியாரிட்டியையும் அருகிலிருந்து பார்த்தவர், இந்தி, தெலுங்கு பதிப்பிலும் ஷாமை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.

திட்டம் செயலுக்கு வந்தால் ஷாமுக்கு இது அரிய வாய்ப்பு. பாலிவுட்டில் நிலவும் தமிழ் வெற்றிடத்தை நிரப்புவாரா இந்த அழகிய தமிழ் மகன்?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments