பிப்.1 சங்கீதா, க்‌ரிஷ் திருமணம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:33 IST)
நடிகை சங்கீதா, பாடகர் க ்‌ ரிஷ் காதல் திருமணம் பிப்ரவ‌ர ி 1ஆ‌ம ் தேதி நடைபெறுகிறது.

உயிர், தனம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் சங்கீதா. இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். அந்த நிகழ்ச்சிக்கு வந்த பாடகர் க ்‌ ரிஷுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனை சங்கீதா மறுத்தாலும் காதலிப்பது உண்மை என ஒத்துக்கொண்டார் க ்‌ ரிஷ். விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடக்கும் எனவும் அவர் அறிவித்தார்.

வரும் பிப்ரவ‌ர ி மாதம் ஒன்றாம் தேதி சங்கீதா, க ்‌ ரிஷ் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருவண்ணாமலை கோயிலில் நடைபெறுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும். இதில் அனைத்து திரையுலக பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெ‌ரிவித்தார், சங்கீதா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனை வீழ்த்தியதா பராசக்தி ட்ரெய்லர்? உண்மையான வியூஸா? மோசடியால் வந்த வியூசா? சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..!

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி