Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிகட்டத்தில் யோகி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:32 IST)
கைது, ஜாமீன் கெடுபிடிகளிலிருந்து முழுவதுமாக மீண்டுவிட்டார், இயக்குனர் அமீர். பருத்திவீரனை எப்படி கிராமத்து காவியமாக செதுக்கி செப்பனிட்டாரோ அதேபோல் தனது நடிப்பில் உருவாகும் யோகியை சே‌ர ியின் முகவ‌ரியாக கொண்டு வருவதில் மும்முரமாக உள்ளார்.

யோகி, அமீர் நடிக்கும் முதல்படம். ஆட்டம் பாட்டம் என தனது அறிமுகத்தை வழக்கமான பார்முலாவுக்குள் அடக்கிவிடாமல் வித்தியாசமான கதைக் களத்துடன் யோகியின் கதையை எழுதி, தய ா‌ ரித்து, நடித்து வருகிறார். பொங்கலுக்கு வெளிவர வேண்டிய படம் கைது நடவடிக்கையால் தள்ளிப் போகும் ச ூழல் ஏற்பட்டுள்ளது.

சுப்ரமணிய சிவா யோகியை இயக்குகிறார். சே‌ர ிவாசியாக வரும் அமீருக்கு ஜே ாடி மதுமிதா. விரைவில திருமணமாகி செட்டிலாக இருக்கும் மதுமிதா தனது பெயர் சொல்லும் படமாக யோகி இருக்கும் என தெ‌ர ிவித்துள்ளார். பாடலாச ி‌ ரியர் சினேகன் முதல்முறையாக இந்தப் படத்தில் நடித்துள்ளது இன்னொரு சிறப்பம்சம்.

ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து சென்னை வந்த அமீர், யோகியின் கடைசிகட்ட பணிகளில் பிஸியாக உள்ளார். விரைவில் யோகியின் பாடல்களை வெளியிடும் வேலைகள் நடந்து வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments