சாதனை படைத்த கந்தசாமி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:31 IST)
தீபாவளி, பொங்கல், நியூ இயர்கள் அனைத்தையும் தாண்டி இன்னும் படப்பிடிப்பு நிலையிலேயே இருக்கிறது சுசி. கணேசனின் கந்தசாமி. ஏன் இத்தனை தாமதம் என்று கேட்டதற்கு, படத்தின் தரம் முக்கியம் என நினைப்பதால் ஏற்பட்ட தாமதம்தான் இது என்றார்.

படம் தாமதம் ஆனாலும் தய ா‌ர ிப்பாளர் தாணு சந்தோஷமாகவே இருக்கிறார். படத்துக்கு இப்போதே கிடைத்து வரும் 'கோடி' க்கணக்கான வரவேற்புதான் காரணம். விக்ரமின் அந்நியன் கேரள உ‌ர ிமை 1.5 கோடிக்கு விலை போனது. கந்தசாமியின் விநியோக உ‌ர ிமை அப்படியே டபுள். 3 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் படத்தின் சானல் உ‌ர ிமையை நான்கரை கோடிக்கு வாங்க முன்வந்துள்ளதாம் சன் டிவி. கந்தசாமியின் தொடக்கவிழாவையே பிரமாண்டமாக சன் டிவி-யில் ஒளிபரப்பியவர்கள் படத்துக்கு எப்படி விளம்பரம் செய்வார்கள் என யோசித்து இப்போதே மிரள்கிறார்கள்.

கந்தசாமியை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

Show comments