நந்தலாலாவில் சிம்பொனி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:28 IST)
நந்தலாலாவில் யார் ஹீரோ என்ற கேள்விக்கு மிஷ்கின் அளித்த பதில், இளையராஜா. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

மிஷ்கினின் முதல் இரண்டு படங்களும் ஆக ்­ ஷன் படங்கள். முதல் முறையாக உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கும் படம், நந்தலாலா. தாயை தேடிச் செல்லும் இருவரின் கதையை இதில் சொல்ல உள்ளார் மிஷ்கின்.

இவர் முதல் முறையாக நடிக்கும் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. மிஷ்கினின் அம்மாவாக ரோகினி நடிக்கிறார். படத்தின் நாயகி, கத்தாள கண்ணாலே பாடலுக்கு ஆடிய ஸ்னிக்தா.

படத்தில் வசனம் இல்லாமல் இசையாலே கதை சொல்லும் பகுதிகள் நிறைய உள்ளன. குறிப்பாக அரை மணி நேரம் வரும் ஒரு காட்சியில் வசனங்களே இல்லையாம். தனது மந்திர இசையால் இந்த காட்சியை நிறைத்திருக்கிறாராம், இளையராஜா.

மேலும் படத்தில் சிம்பொனி இசை இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் ஹங்கேரி இசைக் கலைஞர்கள் நால்வரை வரவழைக்க உள்ளனர்.

நந்தலாலாவின் பா‌க்கி போர் ஷ­ ன் முடிந்து போஸ்ட்புரொடக ்­ ன் வேலைகள் நடந்து வருகின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

திரையுலகில் இருந்து விலகுகிறாரா திரிஷா? பிரபல தயாரிப்பாளர் பேட்டியால் பரபரப்பு!

சூப்பர் கியூட்.. செம ஹாட்!.. லைக்ஸ்களை குவிக்கும் நயன்தாராவின் ரீசண்ட் கிளிக்ஸ்!..

Show comments