பிப்ரவ‌ரியில் சங்கீதா திருமணம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:24 IST)
நடிகை சங்கீதா, பின்னணி பாடகர் க ி‌ ரிஷ் காதல் திருமணம் அடுத்த வருடம் பிப்ரவ‌ரியில் நடக்கிறது.

க ி‌ ரிஷும், சங்கீதாவும் காதலிக்கும் செய்தி வெளியானதுமே, இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் கிளம்பத் தொடங்கின. இதனை மறுத்த இருவரும் காதலிப்பதை மட்டும் மறுக்கவில்லை.

சங்கீதாவை காதலிப்பது உண்மை. இரு வீட்டார் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடைபெறும் என அப்போது விளக்கமளித்தார், க ி‌ ரிஷ்.

தற்போது க ி‌ ரிஷ் மற்றும் சங்கீதா வீட்டினர் சம்மதம் தெ‌ரிவித்த நிலையில் அடுத்த வருடம் பிப்ரவ‌ர ி மாதம் இவர்கள் திருமணம் நடைபெறுகிறது. திருமண தேதியை இருவரும் விரைவில் அறிவிக்க உள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிரித்து சிரித்து கண்ணீர் வரும் வரை ஆடிய மிகச்சிறந்த இரவு.. திருமணத்திற்கு பின் ராஷ்மிகாவின் பதிவு..!

ரூ.300 கோடி வசூல் செய்த ‘கேரளா ஸ்டோரி’ முதல் பாகம்.. ஆனால் இரண்டாம் பாகம்?

வசூலை அள்ளும் தாய் கிழவி!.. 3 நாள் வசூல் அப்டேட்!..

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!