Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வில்லுவில் ஜல்சா பாடல்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:24 IST)
விஜயின் வில்லு பாடல்களை இன்று முதல் ரசிகர்கள் கேட்டு மகிழலாம். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இந்தப் பாடல்களில் ஒன்று தெலுங்கு படத்தில் இடம்பெற்றது.

தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த 'ஜல்சா' அங்கு பெரும் வெற்றியை‌ப் பெற்றது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.

ஜல்சா-வில் இடம்பெற்ற பாடலொன்றை அவர் வில்லு படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். பாடல் ஆந்திராவில் கண்டபடி ஹிட்டானதுதான் இந்த ‌ரிப்பீட்டுக்கு காரணம்.

தாணு தய ா‌ ரிப்பில் விஜய் நடித்த சச்சின் படத்துக்கும் தேவி ஸ்ரீபிரசாத் இதே போன்று தெலுங்கு படத்திற்கு இசையமைத்த பாடலை பயன்படுத்தினார். அது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அந்த முன் அனுபவம் காரணமாக ஜல்சா பாடலுக்கு அதன் தய ா‌ ரிப்பாள‌ரிடம் முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறார்.

சொந்த டியூனை பயன்படுத்துவதற்கே சினிமாவில் பயப்பட வேண்டியிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

Show comments