இந்திக்கு செல்கிறார் ராதாமோகன்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:23 IST)
19 ஆ‌ம் தேதி ராதாமோகனின் அபியும் நானும் ‌ரிலீஸ். அழகிய தீயே-‌யில் தொடங்கிய இவரது பயணம், இந்தப் படத்துடன் இந்திக்கு ட்ராக் மாறுகிறது. ஆம், இந்திப் படம் இயக்குகிறார், ராதாமோகன்.

மொழி வெளியான போதே அதனை இந்தியல் ‌‌ரீ-மேக் செய்ய பலரும் விரும்பினர். அபியும் நானும் படத்தை கமிட் செய்ததால் இந்தி ‌‌ரீ-மேக்கை ஒத்திவைத்தார் ராதாமோகன்.

19- ம் தேதி அபியும் நானும் வெளியாவதால் உடனடியாக இந்திப்பட வேலைகளை தொடங்குகிறார். வரும் ஜனவ‌ர ி முதல் மொழியின் இந்திப் பதிப்புக்கான வேலைகள் தொடங்குகின்றன.

மொழியில் ஜே ாதிகா நடித்த வேடத்தில் க‌‌ரீனா கபூர் அனேகமாக நடிக்கலாம் என்கிறார்கள். நம்மூர் ஏ.ஆர். முருகதாஸின் இந்தி க‌ஜினி இம்மாதம் 25ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

சேயோன் படத்துக்கு SK சம்பளமா இவ்ளோ கோடியா?!.. கமல் அள்ளிக்கொடுத்துட்டாரே!..

தேர்தல் முடிந்ததும் களமிறங்கும் ஜனநாயகன்

டேய்.. அவரை பத்தி உங்களுக்கு தெரியாது!.. விஜய் பற்றிய ஷ்யாம் கொடுத்த பேட்டி...

லெஜெண்ட் சரவணா நடித்த லீடர் படத்தின் டீஸர் வெளியீடு

Show comments