ஸ்ரேயாவின் ஹாலிவுட் கனவு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:23 IST)
ஸ்ரேயாவின் ஹாலிவுட் கனவு கலைந்தது என்று சொல்லலாமா? நிலைமை ஏறக்குறைய அப்படிதான் இருக்கிறது.

அசோக் அமிர்தரா‌ஜ் தய ா‌ ரிப்பில் தி அதர் எ‌ண்ட் ஆஃ‌ப் தி லைன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார், ஸ்ரேயா. மும்பை கால் சென்ட‌ரில் பணிப ு‌ ரியும் இளம் பெண்ணுக்கும், அமெ‌ரிக்காவில் வசிக்கும் இளைஞனுக்கும் ஏற்படும் காதல்தான் படத்தின் கதை. James Dodso n படத்தை இயக்கியிருந்தார்.

படம் தொடங்கப்பட்டபோது அதைப்பற்றி ஓயாது பேசிய ப‌த்‌த ி‌ ரி‌க்கைகள், படம் வெளியான பிறகு கண்டுகொள்ளவில்லை. ஸ்ரேயாவின் இந்த ஹாலிவுட் படம் வட அமெ‌ரிக்காவில் ‌ரிலீஸாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. கலெக்சனும் படுமோசமாம்.

அடுத்த வருடம் தி அதர் என்ட் ஆஃப் தி லைன் இந்தியாவில் வெளியாகிறது. அப்போதாவது வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments