கௌதம் வெளியிட்ட குளிர் 100 ஆடியோ

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:22 IST)
ஹாலிவுட்டின் ஷ்ரெக் உள்ளிட்ட ப ட‌ ங்களில் பணிப ு‌ ரிந்திருக்கும் அனிதா இயக்கியிருக்கும் முதல் தமிழப் படம், குளிர் 100. இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் பிரபல இசையமைப்பாளருமான முரளியின் மகன் bobo shas i இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

குளிர் 100-ன் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடந்தது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆடியோவை வெளியிட எடிட்டரும், இயக்குனருமான பி. லெனின் பெற்றுக் கொண்டார். எல்.கே. விஜய் குளிர் 100-க்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழுக்கு முற்றிலும் புதியதாக இந்தப் படம் இருக்கும் என்று தெ‌ரிவித்தார் படத்தை இயக்கியிருக்கும் அனிதா. பாடல்களை கேட்கும்போது அவர் சொல்வது உண்மை என்றே எண்ணத் தோன்றியது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிரித்து சிரித்து கண்ணீர் வரும் வரை ஆடிய மிகச்சிறந்த இரவு.. திருமணத்திற்கு பின் ராஷ்மிகாவின் பதிவு..!

ரூ.300 கோடி வசூல் செய்த ‘கேரளா ஸ்டோரி’ முதல் பாகம்.. ஆனால் இரண்டாம் பாகம்?

வசூலை அள்ளும் தாய் கிழவி!.. 3 நாள் வசூல் அப்டேட்!..

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

Show comments