சன் பிக்சர்ஸின் ஆரவாரம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:20 IST)
பத்து தய ா‌ ரிப்பளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு படம் தய ா‌ ரிக்க நிதி உதவி அளிக்கும் திட்டத்தை பிரமிட் சாய்மீரா அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் சில காரணங்களால் இழுபறியில் உள்ளது.

இதே திட்டத்தை அறிவிக்காமலே செயல்படுத்தி வருகிறது, சன் பிக்சர்ஸ். படங்களின் ஒட்டுமொத்த விநியோக உ‌ ரிமையை வாங்கி வந்த சன் பிக்சர்ஸ் தற்போது வேறு நிறுவனங்களின் உதவியுடன் படங்களை நேரடியாக தய ா‌ ரிக்க முடிவு செய்துள்ளது.

நரேன் நடிக்கும் பூக்கடை ரவி படத்தை ராடானுடன் தய ா‌ ரிக்கும் இந்நிறுவனம் அடுத்து காஜ ா மைதீனின் ரோஜ ா கம்பைன்ஸ் மூலம் தய ா‌ ரிக்கும் படம் ஆரவாரம்.

நேற்று நடந்த இப்படத்தின் பூஜையில் படத்தின் நாயகன் லாரன்ஸ், இயக்குனர் விஜயவாணன் மற்றும் தய ா‌ ரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன், காஜ ா மைதீன், அன்பாலயா பிரபாகரன், சிவசக்தி பாண்டியன், இப்ராஹிம் ராவுத்தர், சிவா, இயக்குனர் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரவாரம் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. படத்துக்கு ஸ்ரீகாந்‌த் தேவா இசையமைக்கிறார். ஹீரோயின் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா படத்துக்கு மியூசிக் இவர்தானாம்!.. வேற லெவல்!..

விருமாண்டி லுக்கில் சிவகார்த்திகேயன்!. வெளியானது புதுப்பட போஸ்டர்!..

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

Show comments