தமிழ்வாணனின் ஆடுகளம்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:19 IST)
கள்வனின் காதலி, மச்சக்காரன் படங்களை இயக்கிய தமிழ்வாணன் அடுத்து குட் ஒன் பிலிம் பேக்ட‌ரிக்கு படம் இயக்குகிறார்.

தமிழ்வாணனின் முதல்படம் கள்வனின் காதலி, எஸ். ஜ ே. சூர்யா மீதான ப்ளேபாய் இமேஜை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதிய வைத்ததை தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை. மச்சக்காரன் ‌ஜீவனின் வெற்றிப் பாதையில் ஸ்பீடு ப்ரேக்கராக அமைந்ததை நாடறியும்.

இந்த இரு சுமார் படங்கள் தந்த படிப்பினையை மனதில் வைத்து முற்றிலும் புதிய பாணியில் தமிழ்வாணன் தனது மூன்றாவது படைப்பை உருவாக்குகிறார். கல்ல ூ‌ ர ி, வால்மீகி படங்களின் ஹீரோ அகில் இதில் நடிக்கிறார். அவருக்கு ஜே ாடி இன்னும் முடிவாகவில்லை.

குட் ஒன் பிலிம் பேக்ட‌ர ி தய ா‌ ரிக்கும் இந்தப் படத்துக்கு ஆடுகளம் என பெயர் வைத்துள்ளார், தமிழ்வாணன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments