குற்றாலத்தில் ராஜாதிராஜா

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:18 IST)
தமிழ் சினிமாவில் முதல ் முறையாக ஆறு ஹீரோயின்கள் நடிக்கும் ராஜாதிராஜாவின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்து வருகிறது. லாரன்ஸுடன் கதாநாயகிகள் ஸ்னிக்தா, காம்னா ஜெத்மலானி, கிரண், மும்தா‌ஜ் மற்றும் மீனாட்சி நடித்து வருகின்றனர்.

ஷக்தி சிதம்பரம் தனது சினிமா பாரடைஸ் நிறுவனம் சார்பில் தய ா‌ ரித்து, இயக்கும் இந்தப் படத்தில் ஆறில் ஒருவராக நடிக்க சமி‌க்ச ா ஒப்பந்தம் ஆகியிருந்தார்.

தற்போது அவர் நடிக்கவில்லை என்கின்றன செய்திகள். சமி‌க்சாவின் போர்ஷன் குறைக்கப்பட்டதால் படத்திலிருந்து அவர் விலகியதாக கூறுகிறது, ராஜாதிராஜ ா யூனிட்.

கார்த்தீகை, பஞ்சாமிர்தம் படங்கள் வெளியானால் மீண்டும் பிஸியாவேன் என்று கூறினார் சமி‌க்ச ா. இந்த நம்பிக்கைதான் அவரை ராஜாதிராஜாவிலிருந்து விலக வைத்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவிட்ட தனுஷ்!.. ஹெச்.வினோத்தின் புது பட ஹீரோ இவரா?...

134 படங்களின் பாடல்கலை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை...

விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா படத்துக்கு மியூசிக் இவர்தானாம்!.. வேற லெவல்!..

விருமாண்டி லுக்கில் சிவகார்த்திகேயன்!. வெளியானது புதுப்பட போஸ்டர்!..

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

Show comments