ஜேம்ஸ் வசந்தனின் யாதுமாகி

Webdunia
இந்த ஆண்டு அதிகமானவர்கள் பயன்படுத்திய காலர் டய ூ‌ ன ், ஜேம்ஸ் வசந்தன் இசையில் உருவான கண் க‌ ள் இரண்டால் பாடல் என்று அறிவித்திருக்கிறார்கள்.

சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் பிரபலமாகியுள்ளது. மலையாளப் படங்களின் பாடல்களைவிட இந்தப் பாடலே அதிகம் ரசிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறார், ஜேம்ஸ் வசந்தன். அப்படி அலசி ஆராய்ந்து இவர் தேர்வு செய்திருக்கும் படம் யாதுமாகி. சோழா க ி‌ ரியேஷன்ஸ் பொன்னுரங்கம் தய ா‌ ரிக்கும் இந்தப் படத்தை பாலகுமார் இயக்குகிறார்.

படத்தின் கதையை முழுமையாக கேட்டு, அது பிடித்த பின்பே இசையமைக்க சம்மதம் தெ‌ரிவித்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன். யுவன் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக நடிப்பது, காதலில் விழுந்தேன் சுனேனா.

கண்கள் இரண்டைபோல் காதுகளை நிறைக்கும் பாடலுக்கு யாதுமாகி கியாரண்டி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெய்பீம் இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா!.. பரபர அப்டேட்!..

மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்

1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய தமன்னாவின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

என்னை சூனியக்காரி என்று அழைத்தனர்: முன்னாள் காதலர் மீது கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு..!

ஜனநாயகன் லீக்!. ஸ்டுடியோவில் நுழைந்த வீடியோ எடிட்டர்!.. முக்கிய குற்றவாளி கைது!..

Show comments