Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோரணையை மாற்றாத விஷால்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:14 IST)
வெடி வெடி வெடி காமெடி
அடி அடி அடி அதிரடி...

உறுமி மேளத்தை ஓட விட்டது போலிருக்கும் இந்தப் பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தார், விஷால். இடம் காரைக்குடி. உடன் ஆடியவர் மீனாட்சி.

சத்யம் தோல்வியை ஓரமாக ஒதுக்கி வைத்து தோரணையில் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார் விஷால். சபா அய்யப்பன் இயக்கும் தோரணையில் விஷாலுக்கு ஜோடி ஸ்ரேயா. பிரகாஷ்ர ா‌ ஜ், எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீமன், கிஷோர், பாண்டியராஜன் ஆகியோரும் படத்தில் உ‌ ள்ளன‌ர ்.

காரைக்குடியில் தொடங்கிய படப்பிடிப்பில் முதல் காட்சியாக படமானது மேலே பார்த்த அதிரடி ஓபனிங் பாடல்;. கலை இயக்குனர் வேலு பிரகாஷ் உருவாக்கிய பி ர‌ ம்மாண்ட துர்கை சிலையின் முன் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் ஆடினார்கள் விஷாலும், மீனாட்சியும்.

சத்யம் படத்தின் தோல்விக்கு சொல்லப்பட்ட காரணங்களில் விஷான் சிக்ஸ் பேக்கும் ஒன்று. அந்த காரணத்தை பொய்யாக்க தோரணை போட்டோசெஷனில் சட்டை அணியாமல் தனது சிக்ஸ் பேக் தேகம் தெ‌ரி ய போஸ் கொடுத்தார் விஷால். படத்திலும் சில காட்சிகளில் இதே தோரணையில் தோன்றுகிறாராம்.

சென்டிமெண்ட் பார்க்கும் சினிமாவில் விஷாலின் சிக்ஸ் பேக் துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும்.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

யோகி பாபுவின் போட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு ரஜினி பதில்.! என்ன சொன்னார் தெரியுமா.?

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்.. சசிகுமார், சிம்ரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!

கேப்டன் மக்களின் சொத்து… அதனால் காப்புரிமையெல்லம் கேட்கமாட்டோம்- பிரேமலதா விஜயகாந்த்!

Show comments