வேலு பிரபாகரனின் மச்சக்கன்னி

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:13 IST)
வில்லங்கமான கதைகள் வேலு பிரபாகரனுக்கு வெல்லம் மாத ி‌ ர ி. காதல் அரங்கம் படத்தில் நாயகியை டாப்லெஸ்ஸாக நடிக்க வைத்ததை மறந்திருக்க முடியாது. சென்சார் கெடுபிடியால் ரசித்து எடுத்த காட்சிகளை எடிட் செய்து எறிந்தவர், அடுத்து முமைத்கான் நடிக்கும் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறா‌ர்.

ஒரு பாடலுக்கு ஆடும் முமைத்கான்தான் இந்தப் படத்தின் ஹீரோ, ஹீரோயின் எல்லாம். படத்தின் பெயர் மச்சக்கன்னி. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகும் மச்சக்கன்னிக்கு ஒளிப்பதிவும் வேலு பிரபாகரனே;. படத்தை சதீஷ் தய ா‌ ரிக்கிறார்.

ஹாலிவுட் படத்தின் தழுவல் மச்சக்கன்னி என்பதை முதலிலேயே தெ‌ரிவித்துவிட்டார், படத்தை இயக்கும் ராஜவேலு. இந்த ஒன்றிற்காகவே ராஜவேலுக்கு க ி‌ ரீடம் சூட்டலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

Show comments