டிச‌ம்ப‌ர் 15‌ல் வில்லு ஆடியோ

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:13 IST)
விஜய்யின் வில்லு படத்தின் இசை வரும் பதினைந்தாம் தேதி வெளியிடப்படுகிறது.

போக்க ிhp படத்துக்கு பின் வெளியான அழகிய தமிழ் மகன், குருவி இரண்டும் ச ா pயாக போகாத நிலையில் வெளிவருகிறது, வில்லு. போக்க ி‌ ரியை இயக்கிய பிரபுதேவா, இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் என வில்லு வில் தில்லான காம்பினேஷன்.

பொங்கலுக்கு படம் ‌ரிலீஸ். வரும் பதினைந்தாம் தேதி இசை வெளியீடு. பிரபுதேவாவின் மகன் இறந்த துக்கம் அனை வ‌ ரிடமும் நிழலாடுவதால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆடியோவை வெளியிடுகிறா‌ர்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் போக்க ி‌ ர ி பாடல்கள் ஹிட்டானதுபோல் வில்லு பாடல்களும் மனதை அள்ளும் என்கிறது யூனிட்.

கேட்க காத்திருக்கிறோம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கமல் படத்தில் இருந்து விலகியது ஏன்? தேர்தலுக்கு பின் புதுவிளக்கம் அளித்த சுந்தர் சி..!

ஸ்வாகதா சொல்றது பொய்!. அது ஒரு லவ் மேட்டர்!.. பாடகி சுசித்ரா பகீர்!...

திறமைக்கு இடமில்லையா? ஷோபனா போன்ற ஜாம்பவான்களைக் கூப்பிடுங்க.. ரியாலிட்டி ஷோக்களை வெளுத்த வனிதா

பாக்ஸ் ஆபீஸில் தனுஷின் கர: முதல் நாள் வசூல் சாதனை இதோ!

Show comments