பிரஷன் - சின்னத்திரையிலிருந்து பெ‌ரியதிரைக்கு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:12 IST)
கலைஞர் டிவியின் தொகுப்பாளர் பிரஜனுக்கு பிரமோஷன். சின்னத்திரையிலிருந்து பெ‌ரியதிரைக்கு வருகிறார்.

காதலுக்கு இதுவரை பெற்றோரும், மற்றோரும்தான் வில்லனாக இருந்திருக்கிறார்கள். காதலுக்கு காதலர்களே வில்லனாக இருந்தால்... ? இயக்குனர் சுந்தர்பாரதி இப்படி மாற்றி யோசித்ததன் விளைவுதான் தலை எழுத்து என்ற பெ ய‌ ரில் படமாகிறது.

இந்தப் படத்தில் கலைஞர் தொலைக்காட்சியின் இசையருவி சானலில் தொகுப்பாளராக இருக்கும் பிரஜன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிப்பது, சித்திகா. இவருக்கும் சினிமா புதுசு. மாடலிங் துறையில் கேட் வாக் செய்கிறவராம்.

மெஹ்ரா மூவிஸ் படத்தை தய ா‌ ரிக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments